UNLEASH THE UNTOLD

Tag: Hospital

மருத்துவமனையில் மகள்

“குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க கொஞ்சம் வெளிய இருங்க…” “இல்ல நானும் கூடவே இருக்கேன்…” “நீங்க பார்த்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கும். உங்களை யாரு சமாதானம் பண்றது… வெளிய வெயிட் பண்ணுங்க.. ஐ.வி…

செவிலித்தாய்கள்

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?