தி கிரேட் கேம் – 04
தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.
தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.
இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.