UNLEASH THE UNTOLD

Tag: Hijab ban

ஹிஜாப் அணிவது எனது உரிமை

“மதரீதியாக என்று சொல்வதெல்லாம் தப்பு, நான் ஹிஜாப் போட்டு வெளியில் நடக்குறதுதான் எனக்கான உரிமை. யூனிபார்ம் போடுறதுக்கு உரிமை இருக்கு. அதே மாதிரி ஹிஜாப் போடவும் உரிமை வேணும். போலீஸ், நர்ஸ் எல்லாம் அவங்களுக்கான யூனிஃபார்ம் போடறாங்க. ஆனா, ஹிஜாப் டிரஸ் முஸ்லிம்தான் போட முடியும். அதைப் போட விடணும். ஏற்கெனவே குஷ்பூ சொல்லி இருக்காங்க, அவங்க நடிகர், அவங்களும் முஸ்லிம்தான். ஹிஜாப் அணியறது அணியாதது அவங்க அவங்க விருப்பம்னு. எனக்கு ஹிஜாப் போடுவதுதான் பிடிக்கும். அது என்னுடைய படிப்புக்கு எந்த விதத்திலும் தடையில்லை” என்றார்.

ஹிஜாப் அணிவது பெண்ணுரிமை இல்லையா?

பெண்ணின் ஹிஜாபை ‘விடுதலையற்றது’, ‘அடிமைத்தனம்’ என கேள்வி கேட்கும் ஆண்கள், எப்போதாவது அதே மத அடையாளத்தை சுமந்துவரும் ஆணின் குல்லாய், சீக்கிய டர்பன், பூணூல் போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்களா?