UNLEASH THE UNTOLD

Tag: cooking

இல்லத்தரசர்களே, நல்வரவு!

கடந்த ஞாயிறு ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கண்டு பலரும் விசனப்பட்டிருப்பீர்கள். சமூகத்தில் ஆண்களால் ‘பெறுமதி குறைவாக கருதப்படும்’ வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் யாவும் மகிமைப்படுத்தபடுவது ஒரு பக்கம் இருக்க, தம் கணவரை ‘பராமரித்தல்’…

பெண்களும் தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களும்

சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.  மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய்…

சமையல்கட்டை விட மனமில்லையா தோழிகளே?

பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.

கரண்டியை எங்களிடம் கொடுங்கள்!

ஆண்களுக்குச் சமைக்க வராது என்றெல்லாம் இல்லை. சில ஆண்கள் வீட்டில் மனைவி சின்னச் சின்ன வேலைகள் சொன்னால் தப்புத்தப்பாகச் செய்து வைப்பார்கள். அப்படிக் காட்டிக் கொண்டு தப்பும் தவறுமாகச் செய்தால் மறுபடி சமைக்க அல்லது வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில் அவ்வாறு நடிக்கிறார்கள்.