UNLEASH THE UNTOLD

Tag: arindhathum ariyathathum

மாற்றுச் சிறுநீரகம் கிடைக்குமா?

புதுவை திரும்பிய பிறகு தனியார் மருத்துவமனையில் ஏ.வி.கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வது ஆரம்பமானது. அதற்கு முன் முன்னெச்சரிக்கை காரணமாக கிராஃப்ட் மூலம் டயலிசிஸ் செய்வதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை அங்கே எங்களிடம் விலாவாரியாக…

ஏவி கிராப்ட்

01-02-2011இல் சென்னை மருத்துவமனையில் Cadaver சிறுநீரகத்துக்குப் பதிவு செய்த பிறகு PRA Screening சோதனைக்காகவும், மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உடல் தொடர்ந்து தகுதியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும் மருத்துவச் சோதனைக்கு மூன்று…

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

டயலிசிஸ் தொடங்கி மூன்று மாதமான பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து யோசிக்கத் தொடங்கினோம். இதற்கு உயிருடன் உள்ளவர்களிடம் தானம் பெறுவது (Living Donor Donation), இறந்தவர்களிடமிருந்து தானம் பெறுவது (Deceased Donor…

டயலிசிஸ்

‘என்றோ ஒரு நாள் வரப் போகிறது என்று நினைத்திருந்த சிறுநீரகச் செயலிழப்பு முடிவில் வந்தே விட்டது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எதிர்பார்த்துதான், கடந்த மருத்துவச் சோதனையின் போதே மருத்துவர் ஃபிஸ்டுலா அறுவை…

கிரியாட்டின் அச்சுறுத்தல்...

மருத்துவர் அறிவுரையின்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்னை சென்று மருத்துவச் சோதனை செய்து கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தோம். தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தோம். ஆனால் கணவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அடிக்கடி ஐந்துக்கும்…

ஐ.ஜி.ஏ நெப்ரோபதி (IgA nephropathy)

அப்போது நாங்கள் புதுச்சேரியில் முதல் மாடியில் குடியிருந்தோம், நானும் கணவரும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிந்தோம். ஒரு நாள் மாலை வங்கியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவரால் மாடி ஏற முடியவில்லை. கால்கள் பயங்கரமாக வீங்கியிருந்தமையால், நின்று…

சிறுநீரகத்தின் மகத்தான பணி!

சிறுநீரகச் செயலிழப்பு பற்றித் தெரிந்துகொள்ளுமுன் அந்த உறுப்பு பற்றியும் அது செய்யும் பணிகள் பற்றியும் சுருக்கமாகவேனும் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அது செயலிழக்கும் போது, நம் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைத்…

சிறுநீரகச் செயலிழப்பு – அறிந்ததும் அறியாததும்

எப்போதுமே இது போன்ற தொடர்கள் மருத்துவர்களாலோ, மருத்துவத் துறை வல்லுநர்களாலோ எழுதப்படுவது வழக்கம். ஆனால் இது ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப்படும் தொடர். என் கணவர் சிறுநீரக நோயாளி. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு,…