UNLEASH THE UNTOLD

Tag: மூணாண்டிபட்டி

மங்குனிப்புடவு – மூணாண்டிபட்டி பாறை ஓவியங்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… மூச்சு வாங்கியது, ‘ச்சூ… இதுவேறு! வயதாகிவிட்டது என்பதை அவ்வப்போது இப்படித்தான் உடம்பு தம்பட்டம் அடித்து விடுகிறது’, மனதிற்குள் பேசிக்கொண்டே இடுப்பில் கை வைத்தவாறு, வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன். மொட்டை வெயில் படுத்தி எடுத்தது. கைப்பைக்குள் குடை இருந்தாலும்…