சொல்லப்படாத காதல் கதை ஒன்று!
குழந்தை பாலில்லாத தேநீர் குடிக்கிறான். “எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது,” என்கிறான். அவனது பெற்றோர், அவர்களின் வாழ்க்கை, இழப்பு, காதல் எல்லாம் புரிந்தது போல.

அவருடைய தாயின் வற்புறுத்தலுக்காக படிப்பை தொடர்ந்து வணிகவியல் இளங்கலை முடித்தார். ஊரடங்கு வரை மதுரையின் கடைகளில் பணம் சேகரித்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.