UNLEASH THE UNTOLD

Tag: பவ்ஹாட்டன்

பரவசம் மறந்த பவ்ஹாட்டன் 

பவ்ஹாட்டன் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகத் திகழ்ந்தது என்பது பலருக்கு வியப்பைத் தரலாம். பவ்ஹாட்டன் கூட்டமைப்பின் (Powhatan Confederacy) பெருங்குடித் தலைவரான வாஹுன்சேனாகா (Chief Powhatan) கூடத் தன் தாய்வழியிலேயே அந்தப் பதவியைப் பெற்றிருந்தார்.