UNLEASH THE UNTOLD

Tag: திராட்சை

தென்னகத்தின் திராட்சை தேசம்

“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…” “என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி. ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த…