கனடா எனும் கனவு தேசம் - 10
மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
பணிப்பாதுகாப்பு கனடாவில் மிக முக்கியம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், அளவான ஆசைகளுடன், திட்டமிட்ட வாழ்க்கை வாழ முடிந்தால் எங்கும் நன்றாக வாழலாம்.
பொதுவாகக் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே சாலைகள், வீடுகள், மால்கள், பொது இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதுதான் இங்கே விழாக்கோலம்.
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.