என் தங்கை
‘ஆடும் ஊஞ்சல் போலே அலையே ஆடுதே’ பாடல் பெசன்ட் நகர் கடற்கரையில் படமாக்கப் பட்டுள்ளது. உவமைக்கவிஞர் சுரதா எழுதிய பாடல் இது. இது தான் அவர் திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல். பாடியவர்கள் டி. ஏ. மோதி மற்றும் பி. லீலா

“நாடு! நாடு நாசமாய் போகட்டும். நாட்டில் நிலவும் பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் மக்கள் என்னைத் திட்டுகிறார்கள். அவர்கள் ஆவேசத்தை வேறு பக்கம் திருப்பி விட்டால்? அதற்கு, ரத்னபுரியின் மீது படையெடுப்பைத் தொடங்க வேண்டும். தாய் நாடு போர் தொடுத்து இருக்கிறது என்ற நிலையில் நம்மை மறந்து விடுவார்கள். இத்திட்டம் புரட்சியைத் தடுக்க மட்டுமல்ல மன்னராட்சியை ஒழித்து, எனது சர்வாதிகார ஆட்சிக்கும் வித்திடும்.”