UNLEASH THE UNTOLD

Tag: இலங்கை

பசுமையிலும் வரலாற்றிலும் ஒரு நடை

விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park) கொழும்பு நகரின் நடுப்பகுதியில், கொழும்பு நகர மன்றக் கட்டிடத்திற்கு (Colombo Town Hall) எதிரே அமைந்துள்ளது விகாரமகாதேவி பூங்கா (Viharamahadevi Park). கொழும்பு நகரின் பழமையானதும் பெரியதுமான பொது…

துறைமுகம் சொல்லும் ஒரு நாட்டின் வரலாறு

அருங்காட்சியகத்தின் அடுத்தடுத்த காட்சிகளைக் கடந்து செல்லும்போது, நாம் வெறும் பழைய பொருள்களைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்கிற உணர்வு மெதுவாக ஏற்படுகிறது. ஒரு நாட்டின் வரலாறு அதன் அரசர்களாலும் போர்களாலும் மட்டுமல்ல; கடலோரத்தில் வந்து நின்ற கப்பல்களாலும்,…

கலைக்களஞ்சியம் கங்காராமய்யா

கங்காராமய்யாவில் (Gangaramaya Temple) நுழைந்ததும் ஒரு புத்த ஸ்தூபி உள்ளது. கதவின் மரப்பலகைகளுக்கு நடுவே பதிக்கப்பட்டுள்ள செப்பு அல்லது பித்தளைத் தகடுகளில் (Intricate Metal Embossing) அன்னப் பறவைகள், கொடிப் பின்னல்கள் மற்றும் சிங்க…

கொழும்பு நகரின் முப்பரிமாணக் காட்சிகள்: அந்தோனியார் ஆலயம், தாமரைக் கோபுரம், காலி முகத்திடல்

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு நெடிய வரலாறு உள்ளது. டச்சுக்காரர்கள் காலத்தில் அருள்தந்தை அன்டோனியோ ஒரு வணிகராக மாறுவேடமிட்டு, மீன்பிடி மக்களுடன் வாழ்ந்தார். டச்சுக்காரர்கள் கத்தோலிக்கரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள். அருள்தந்தை, ஒரு…

கிராண்ட் ஓரியண்டல் விடுதியும் சுதந்திர சதுக்கமும்

கொழும்பு மாநகரின் அழகைத் தேடிய எங்கள் பயணம், அதன் வரலாற்றுப் பெருமையின் நுழைவாயிலாகத் திகழும் ‘கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்’ (Grand Oriental Hotel) வளாகத்திலிருந்து தொடங்குகிறது. கடலும் வணிகமும் கைகோர்க்கும் துறைமுகத்தின் அருகாமையில், காலத்தின்…

இன்றைய இலங்கையும் 70-80களின் தமிழ்நாடும்!

“கட்டுநாயக்கே பேருந்து நிலையம் 70-80களில் பணகுடி பேருந்து நிலையம் எப்படி இருந்ததோ அதே போன்று உள்ளது” என்று கடந்த பகுதியில் எழுதியதும் பலர் வியப்பாகக் கேட்டார்கள். அதனால் இது குறித்து சிறிது பேசலாம். முதலில்…