UNLEASH THE UNTOLD

Tag: பிழையின்றி எழுதுவோம்

பிழையின்றி எழுதுவோம் - 1

ஒற்று, 2. கள் விகுதி எங்கு தேவையின்றி பயன்படுத்துகிறோம்? சான்றுகள் சில தருகிறேன். முக்கனி (முக்கனிகள் – தவறு) அறுசுவை முத்தமிழ் எட்டுத்தொகை பத்துப்பாட்டு மூவேந்தர் இவைகளின் பக்கத்தில் கள் சேர்க்கக் கூடாது. அதேபோல்…