UNLEASH THE UNTOLD

Tag: தொடர்

அறிவுரைகள்

“ஆயாவ பாருடி, தங்கம், என் செல்லம், என் அம்மு…” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரேகாவின் பெரியம்மா. அப்போது குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த டயப்பரைப் பார்த்து, “ஏன் ரேகா… புள்ளைக்கு எதுக்கு இந்தக்…

ஏமாற்றம்

அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது.  அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…