UNLEASH THE UNTOLD

Tag: குழந்தை வளர்ப்பு

குழந்தைகளிடம் நிறையப் பேசவேண்டுமா?

கேள்வி குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்? பதில் தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு! அவர்களை சீரிய…

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு சினிமா கட்டாயமா?

கோடை விடுமுறைக்காலம். திரையரங்குக்கு செல்வோம் என்று குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள். கூட்டிச் செல்லலாமா? பதில்: கோடைகாலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு நாள் சினிமாவுக்கும் மறுநாள் கடற்கரைக்கும் செல்லவேண்டும் என்றுதானே குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எப்படிப்பட்ட படம்…

2 வயதில் பிரீ கேஜி அனுப்பலாமா?

கேள்வி: எங்கள் செல்லம் பப்லுவுக்கு 2 வயது 2 மாதம். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பிரபலமான ஸ்கூலில் Pre KG அட்மிஷன் போடலாம் என்று யோசிக்கிறோம். அங்கு 20-க்கும் மேற்பட்ட வசதிகள்(Amenities) இருக்காம்! செய்யலாமா?…

ரியாலிட்டி ஷோ குழந்தைகளுக்கு நல்லதா?

கேள்வி: TV -யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் எனது 8 வயது மகள் கலந்து கொள்ள வீட்டில் எதிர்ப்பு! குழந்தையின் சிறப்பான எதிர்காலம் பற்றி நான் யோசிக்கிறேன். ஏன் தடுக்க வேண்டும்? பதில் மெய்ம்மைக்…

வாக்கர் நல்லதா?

கேள்வி 6-7 மாதக் குழந்தையை வாக்கரில்  உட்கார வைக்கலாமா? பதில் 7-8 மாதக் குழந்தை மண்டி போட்டு தவழ ஆரம்பிக்க வேண்டும். 4- 5 மாதங்களில் குப்புற விழும் குழந்தை, பிறகு கை கால்…

உடல் என்பது பறவைக்குப் போல இறகாகத்தானே இருக்க வேண்டும்?

அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருக்கிறதே? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.

பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்

குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.