UNLEASH THE UNTOLD

Tag: அய்யா வழி அறிவோம்

குற்றம் உரைக்கும் கொடுவேதக்காரன் யார்?

“சனாதன இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாமம், அதர்வனம் என வேதங்கள் உண்டு. இஸ்லாமியர்களுக்கு வேதம் குர்ஆன். அதுபோல பௌத்தர்களுக்கு, சமணர்களுக்கு, பார்சிகளுக்கு, சீக்கியர்களுக்கு, எல்லோருக்குமே வேதங்கள் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம்…

துவையல் துவசு - 2

முத்துக்குட்டி அய்யாவழி இயக்கத்தை தொடங்கிய பிறகு, அவரிடம் பலர் சீடர்களாக இணைந்திருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஐவர். அவர்கள் 1. சிவனாண்டி என்னும் தர்ம சீடர், 2. பண்டாரம் என்னும் பீமன் சீடர், 3. அழகப்பன்…

அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம்

அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை…

வெண்ணீசன் நீசனிடம் தோற்ற போர் - குளச்சல் போர்

‘அகிலத்திரட்டு அம்மானையில் நசுறாணி என்று வழங்கப்படுவது கிறிஸ்தவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை என்று எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனென்றால் பொ.ஆ.1739ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரை அகிலத்திரட்டு அம்மானை ‘நசுறாணி…