ஆசீர்வாதம்
ப்ச்சக்! ப்ச்சக்! என்று தான் உட்காரும்போதெல்லாம் கேட்கிறதோ என்று மீனாட்சிக்குப் பதட்டமாக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புபோலத் தொடர்ந்து புவிஈர்ப்பின் உதவியால் மாதவிடாய் ரத்தப்போக்கு தைல தாரையாய் இறங்கிக்கொண்டே இருந்தது. கவிச்சி…
