நன்றிகள் சில...
ஆச்சரிய சுற்றுலா. ஆம். இன்ப சுற்றுலா என்று ஆரம்பித்த எனக்கு, காத்திருந்தன பல ஆச்சரியங்கள். பெண் தோழர்கள் கூடியதும், ‘பாட்டுக்கு பாட்டு’ என்றதும் கீதா தோழர் குறுக்கிட்டு, இரவு சுற்றுலாவின் நோக்கம் குறித்து பேசியது…

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…
‘நாங்கள் இரவைப் பற்றி பயப்படுவதில்லை – ஆண்கள் இந்த இரவை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிய விதத்தை பற்றித்தான் பயப்படுகிறோம்.’ – ஆட்ரே லார்ட் மேற்கு ஆப்பிரிக்கப் பாரம்பரியக் கதைகளில், குறிப்பாக கானா, நைஜீரியா மற்றும் மாலியின் சில பகுதிகளில், ‘இரவு’ வெறும் ஓய்வு நேரமாக மட்டும் கருதப்படாமல் , சக்தி, மர்மம் மற்றும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது. நாட்டுப்புற மரபுகள் ‘இரவு நடைப்பயணிகள்’ என்று அழைக்கப்படும் பெண்களைப் பெரிதும் கௌரவித்தன….
ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன். இருப்பினும் இந்த இரவு…