Family Tree
குடும்ப மரம் என்பது குடும்ப நபர்களின் வம்சாவளி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் குறிக்கும் ஒரு வரைபடம். அதில் ஆண்களை முன்னிறுத்தி ஓர் ஆணின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை என்று தந்தைவழி உறவு முறைகளாக ஒவ்வொருவரின் தந்தைப் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். ஆணின் மகன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். மகள் இருக்கும் கொடி, குடும்ப மரம் அதிகமாக இருப்பதில்லை.