ஆசிரியரால்தான் மாற்றம் கொண்டுவர முடியும்!
புத்தகம் வாசிப்பதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. ஆனால் சரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும், புனைவு கதைகளையும் பரிந்துரைத்தனர். ஆனால் அதைத் தாண்டி நிறைய…