UNLEASH THE UNTOLD

தி. பரமேசுவரி

புத்தகத் திருட்டும் பின்னே ஒரு 'நடன்ன சம்பவமும்'

நண்பர்கள் பரிந்துரைக்கும் படங்கள் தவிர, சில நேரம் எங்கேனும் பொக்கிஷம் போலொரு படம் கிடைக்குமென்ற எண்ணத்தில், நானாகவே சில படங்களை, அதன் சுருக்கம் படித்தோ அல்லது அதில் நடித்திருக்கும் நடிகர்களை வைத்தோ பார்ப்பேன். அப்படியொரு…

நள்ளிரவிலொரு தனிப்பயணம்

பேருந்தில் திருச்சிக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் போனபோதே பேரனுபவம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து ஒரு விள்ளலை மட்டும் இங்கு பகிர்கிறேன். அன்று காலை 7 மணிக்குக் கிளம்பியவள், மாலை 5 மணிக்குத் திருச்சி சேர்ந்தேன். அரசுப்பேருந்தில் திண்டிவனம்,…

நினைவோடைகள்

வாழை மனதின் நினைவோடைகளை இப்படி எழுதுவது ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தருகிறது. வங்கோடையில் நீண்ட நெடும்பாதையில் நடந்துகொண்டே இருக்கையில், எதிர்ப்படும் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் இளைப்பாறுவதுபோல. முகநூல் முழுதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த ‘வாழை’ படத்தைப்…

கிளை பிரியும் சொற்கள்

தமிழ் இலக்கியத் தொண்டர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில…