பாலின வேறுபாட்டைக் களையும் கையேடு
மொழி, இனம், உணவு, பண்பாடு, மதம், ஜாதி என பலவற்றை உள்ளடக்கி, ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழும் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அது எவ்வளவு…
மொழி, இனம், உணவு, பண்பாடு, மதம், ஜாதி என பலவற்றை உள்ளடக்கி, ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழும் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அது எவ்வளவு…
பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.