UNLEASH THE UNTOLD

Tag: the perfumes

வாசனை திரவியம் உருவாக்கும் சீமாட்டிக்கும், வாடகை கார் ஓட்டுனருக்கும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள என்ன இருக்க முடியும் ?

மால்களில் நம்மை நீண்ட நேரம் செலவிட வைப்பதற்காக பரப்பப்படும் வாசனை பற்றி போகிற போக்கில் சொல்கிறார்கள். இப்படி இன்னும் பல இடங்களில் நாம் நுகர வைக்கப்பட்டே நுகர்வோர் ஆக்கப்படுகிறோம் என்பதையும் சீரியஸ் தொனி இல்லாமல் சொல்கிறார்கள்.