UNLEASH THE UNTOLD

Tag: Porcia

கத்தியும் கரித் துண்டுகளும்

கார்னீலியாவும் போர்ஷியாவும் மட்டுமல்ல அவர்களுடைய குணநலன்களைக் கொண்டிருக்கும் பெண்கள் பலருக்கு வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேலான குணங்களைக் கொண்டிராத பெண்கள் வில்லிகளாக மாறிப்போனார்கள். அவர்கள் ஏன் கார்னீலியா போல், போர்ஷியா போல் இல்லை என்று கேட்கப்பட்டனர்.