எனது புதன்கிழமைகள் இப்படித்தான் இருக்கின்றன
நெடுஞ்சாலையை குறுக்காகக் கடக்கையில்
சிக்னல் பச்சையில் வாகனங்களை ஏவி விட்டு
ஹாரன்கள் கதற என்னைப் பதற வைத்து
வேடிக்கைப் பார்க்கின்றன
நெடுஞ்சாலையை குறுக்காகக் கடக்கையில்
சிக்னல் பச்சையில் வாகனங்களை ஏவி விட்டு
ஹாரன்கள் கதற என்னைப் பதற வைத்து
வேடிக்கைப் பார்க்கின்றன
ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பருவம் முதல் கிழவியாகும் வரை அதிக மனஅழுத்தத்தை தரும் விஷயம் தனது so called கற்பை’ நொடிக்கு நொடி நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான்.
குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகரமுடியாத நிலையில் இருந்ததால் செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது.
போருக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய ஃப்ளாரன்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் விரும்பாவிட்டாலும் விக்டோரியா ராணிக்கு இணையான புகழ் பரவியிருந்தது.