UNLEASH THE UNTOLD

Tag: helen keller

தடைகளை வென்றவர்- ஹெலன் கெல்லர்

’மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை’ என்று ஹெலன் சொல்வார். ஆம், இதைச் வேறு யார் சொல்ல முடியும்?