கலி தீர்த்தல்
மதுவிடம் பேசிவிட்டு வைத்தபோது திவ்யாவுக்கு மனம் லேசாகி இருந்தது. மது எப்போதும் இப்படித்தான். அதிகம் மெனக்கெடாமல் அவள் இயல்பாகச் சொல்லிச் செல்லும் ஏதோ சில வார்த்தைகள் எதிர்பாராதவிதமாக இவள் மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்….