அறிவின் படிநிலைகளை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுங்கள்
மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லையென்று தோன்றினாலும் மிகத்தீவிரமான ஒரு சிக்கல் குறித்து இன்று பேசலாம் என்று தோன்றியது. தமிழ் பட்டிமன்ற வடிவில் சொல்வதென்றால் ’செய்யறிவு (AI – Artificial Intelligence) வரமா சாபமா’ என்பதுதான் தலைப்பு….