அண்ணா வழியனுப்ப, பண்டாரநாயகா வரவேற்கிறார்
தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு வானூர்திகள் உள்ளன. செவ்வாய் தவிர மற்ற நாள்களில் யாழ்ப்பாணத்திற்கு நாகப்பட்டினத்திலிருந்து படகுப் போக்குவரத்தும் உள்ளது. மதுரை தான் எங்கள் ஊரிலிருந்து பக்கம் என்றாலும், எங்களுக்குச் சென்னை செல்லும்…
