UNLEASH THE UNTOLD

Tag: அவள் பக்கங்கள்

அவள் பக்கங்கள்-4

‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.