தோள்சீலைப் போராட்டம் – ஒரு நினைவூட்டல் - 3
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் இந்தியாவின் வளங்களைச் சுரண்டுவதாக இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் நோக்கம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்புவதும், கிறிஸ்தவத்துக்கு மாறிய மக்களை முன்னேற்றுவதுமாக இருந்தது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாரையும், மிஷனரிகளையும் ‘வெள்ளைக்காரர்கள்’ என்ற…
