தாய்ப்பால் - விதிமுறைகளும் நிபந்தனைகளும்
கேள்வி: நான் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் விஜிதா. தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள விதிமுறைகளும், நிபந்தனைகளும் (Terms and Conditions) என்ன? பதில்: வியாபார மொழியில் தாய்ப்பால் ஊட்டும் முறைகளை விளக்குவது சற்று கடினம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை…
