இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் - 1
பெண்களின் வாக்குரிமை செயல்வாதம் இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை…