அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க 10 C!
கேள்வி குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? என்ன செய்யலாம்? பதில் அதிகமாக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்பும், அக்கறையுமின்றி ஒரு பாதுகாப்பு உணர்வு (Sense of Security) கிடைக்க பெறாமல்…
