சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி
அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர் அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…