UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

கோலமிகு சென்னையில் ஓர் இரவும் முப்பத்தைந்து வீரம் நிறைந்த பெண்களும்

இரவு பயணம் எப்போதும் போல் பயத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து தெருவுக்கு பத்து மணிக்குப் பிறகு தனியே செல்ல பயப்படும் நான், சென்னையில் பத்து மணிக்கு வாடகைக் காரில் பயத்துடனும் பல்வேறு சிந்தனைகளுடனும் பயணத்தைத்…

சனாதனத்துக்கு எதிரான அய்யா வழி

அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர்  அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு…

அம்மாவுக்கு வேண்டும் மேமோகிராம்

பாலூட்டி விலங்குகளில் பெண் உடலின் வெளிப்புறம் பாற்சுரப்பிகள் கொண்ட ஒரு தசைக்கோளம் அமைந்திருக்கிறது. அது மார்பகம் என்று அழைக்கப்படுகிறது. பூப்பெய்தும் பருவம் வரை இருபாலருக்கும் மார்புகள் ஒன்று போலவே இருக்கும். பூப்பெய்த பின் சுரக்கும்…

மாண்புமிகு நீதிபதிகளே

நீதிமன்றங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடயே சென்றடைகின்றன. பல நீதிபதிகளின் கருத்துகளும் தீர்ப்புகளும் தொடர்ந்து விவாதப் பொருள்களாக உள்ளன. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷனந்தா என்பவர், நீதிமன்ற விசாரணயின் இடையே…

ஜில்லு - நாம் கற்றுத் தெளிய வேண்டிய வாழ்வும் மனிதர்களும்

திருநங்கை ஜில்லுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை  வைத்து எடுக்கப்பட்ட ஆவணத் திரைப்படம். ஜில்லுவின் வாழ்க்கை வாயிலாக திருநங்கைகள் தங்களின் வாழ்வில் எதிர்க்கொள்ளும் துன்பங்களை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் திவ்யபாரதி. கதை கேட்டோ,  அல்லது…

போவோமா ஊர்கோலம்

எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள்…