UNLEASH THE UNTOLD

அமிர்தவள்ளி

அர்த்தமற்ற கவிதைகள்

உறங்கி விழித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இரண்டு நாட்களும் உறங்காமலேயே விடிந்து கொண்டிருந்தது. முதல் நாள் உற்சாகத்தில். இரண்டாம் நாள் குழப்பத்தில். ஏன் அவள் அப்படி நடந்துகொண்டாள்? இருபத்து நான்கு மணி நேரம்  இடைவிடாமல்…