UNLEASH THE UNTOLD

தலையங்கம்

பாதிக்கப்பட்டவர் அடையாளத்தை வெளிப்படுத்தலாமா?

“ஜுவனைல் ஜஸ்டிஸ் சட்டப்படி பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும், அவரது புகைப்படம், பெயர், ஊர், அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது குற்றம்”.

தொடருங்கள், சானியா மிர்சா

விளையாட்டோ, அல்லது வேறு துறையோ, ஓய்வு என்பது பெண்ணுக்கு அடுத்த இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு, முற்றுப்புள்ளி அல்ல. தொடருங்கள், சானியா!

கேரள சகோதரிகளுக்கு பெருகும் ஆதரவு

சமூக வலைதளங்களில் கேரள சகோதரிகளுக்கு ஆதரவு பெருகிவ்ருகிறது. #WithTheNuns #AvalKoppam என்ற ஹேஷ் டேகுகள் டிரெண்டிங் ஆகிவருகின்றன.