UNLEASH THE UNTOLD

சிறகு முளைத்த பெண்கள்

வலசைப்பறவை களைப்பறிவதில்லை

உலகம் முழுக்க சிறுவர் கதைகளில் தலைவனான ஆண் நல்லவனாக, வல்லவனாக உருவாக்கப்படுவான். ஆனால் அவனுக்கு ஆபத்து வரும்போது, அவனை பெண்கள் காப்பார்கள்.