UNLEASH THE UNTOLD

கல்விச் சுவர்களுக்குள்

 கருதுகோள்

பூங்காவனம் என்கிற புனைப்பெயரில் எழுதிவரும் இந்த இளம் பெண் எழுத்தாளர், கல்வி நிலையங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுகிறார். ‘கல்விச் சுவர்களுக்குள்’ என்கிற இந்தப் புதிய தொடர் வாரமொருமுறை வெளிவரும்!…