UNLEASH THE UNTOLD

நவீன தமிழ் சினிமாவில் பெண்கள்

கொட்டுக்காளி - ஒரு கலைஞனின் பழிவாங்கல்

வினோத்ராஜ் இந்தத் தமிழ் சமூகத்தின் மனசாட்சிக்குக் கொடுத்திருப்பது பொளேரென்ற ஒரு அடியும், மன உளைச்சலும்.  ‘100 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பேன். படத்தில் எல்லா உணர்வுகளும் கொடுத்து, ஒரு பிரச்னையை கொடுத்து, என் மனதுக்குகந்த…

செல்லக்குட்டி ஜோ!

பெண்களுக்கு இன்னும் என்னதான் சமத்துவம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு நாட்டின் பிரதமராக வருவதற்கு இந்திராகாந்திக்குப் பிறகு ஒரு திறமையான பெண் கூடவா இல்லை’ என்ற ஒற்றைக் கேள்வி போதாதா? இப்படியாக அந்தத் திரைப்படம் பேச வேண்டியதை அழகாக, அதே நேரத்தில் சமூகத்தில் அழுத்தமாகப் பேசிச் சென்றது.

இது இளவரசிகளின் காலம்

ஓர் இளவரசியின் வாழ்க்கை பெரும்பாலும் தன் சுய விருப்பங்களை விட்டுக் கொடுப்பதாகவே இருந்து வருகிறது. வயதுக்கு மீறிய பொறுப்புணர்வும் கடமைகளும் தான் இளவரசிகளை ஆட்கொண்டுள்ளன.

காமமும் கடந்து போகும்!

மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும்