தேடிப் படித்தேன்
தேடிப் படித்தேன் திடீரெனப் பத்திரிகைகளிலெல்லாம் மாதவி லதா என்றொரு பெயர் அடிபடவும் யார் அவரென்று தேடிப் பார்த்தேன். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் தொடர்ந்து இயங்கினாலும்கூட…