ஒரு சின்ன கொசுவா நம்மைச் சிறைப்பிடிப்பது?
அது ஒரு மார்ச் மாதம். விடிகாலை ஐந்து மணியிருக்கும். லேசாகக் குளிருவது போலிருக்கவே நிலைமேடை மின்விசிறியை நிறுத்தினேன். உடனே, ’கொய்ங்’ ’கொய்ங்’ என்று சத்தமிட்டுக் கொண்டு கொசுக்கள் முகத்தை அப்ப ஆரம்பித்துவிட்டன. …
