UNLEASH THE UNTOLD

Tag: helmet

லேடீஸ் ஹெல்மெட்

நிகழ்வு 1 : நடுத்தர வயதுப் பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் ஒரு பதிவிடுகிறார். முதன்முதலில் பாக்கெட் மாவு வாங்கி அரைத்ததாகவும், நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை என்றும் மகிழ்ச்சியுடன் பதிவிடுகிறார். நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகள்….