கருப்பையில் இருக்கும் யானையைப் பேசுவோமா?
கருப்பையை பாதுகாக்கும் கடமை மட்டுமே குடும்பங்களுக்கானது. அதன் ஏகபோக உரிமையை ஆணாதிக்கம் சாதி, மதம், இனம் போன்றவை கைக்கொண்டிருக்கின்றன. பெண்ணின் கருப்பையில் கரிய பெரும் யானை போல இவை வசிக்கின்றன.