பட்ஜெட் பெண்களுக்கு என்ன செய்திருக்கிறது?
இருக்கும் நிதியை கோவிட் நெருக்கடியை சமாளிக்க மாநிலங்கள் செலவிட்டுவிட்டு கையை உதறிக்கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினத்தைச் சுருக்குவது என்பது பெண்கள், குழந்தைகளைக் கொடும் காட்டில் கைவிடுவதற்கு சமம்.