UNLEASH THE UNTOLD

Tag: Arundathi Kathiravan

புதிய காற்று...

1 பூரணிக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்ன? சமைக்க. பொறுமையாக இருக்க. குறைவாகத் தூங்க. அதிகமாக புன்னகைக்க. வலிக்கும்போது சொல்லாதே. ஆசைப்படும்போது மறை. வேண்டும் என்று சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கேள் என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை….