UNLEASH THE UNTOLD

Tag: தனிப்பெற்றோர்

சொல்லாத கதை

ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக, ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது.