அபராதம் கட்டிய ஆட்டோக்காரரும் ஏமாற்ற நினைத்த ஆட்டோக்காரரும்
அடுத்ததாக நாங்கள் தம்புள்ளைக்குப் பயணப்பட வேண்டும். அதற்குமுன் சிம் கார்ட் வாங்க வேண்டியிருந்தது. ஆட்டோ ஓட்டுநரிடம் ‘அறைக்குச் சென்று திரும்பி, சிம் கார்ட் வாங்கிய பிறகு எங்களைத் தம்புள்ளைக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட முடியுமா?’…
