பெரியாரின் பெண்ணியம் அன்றும், இன்றும்
1942-ம் வருடம் வெளிவந்த தந்தை பெரியார் அவர்களின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தை எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனதிற்கு நெருக்கமான புத்தகமாகவும், மனதிற்கு வலிமை சேர்க்கும் ஒரு புத்தகமாகவும், …
